Sunday, July 29, 2012

மழையே மழையே வா வா...........

முதல் முத்து துளிகளில் எழும் மண் வாசனை, தெரு பள்ளங்களில் தேங்கிய மழை குளங்களில் 'தளக்' 'போலக்' என்று தண்ணீர் தெறிக்க நடப்பது, ஒரு சொட்டு பருக நாக்கை நீட்டி வானம் பார்ப்பது,  பேய் மழை பெய்யும் போது சன்னல் திறந்து சாரலில் நனைவது, மழை தினம் பார்த்து எப்படியோ கொடை எடுத்து செல்ல மறந்து விடுவது :-p  ... யாருக்கு தான் மழை பிடிக்காது?  தரை கடை வியாபாரிகள் கூட வியாபாரம் கெட்டதை எண்ணி வருந்தினாலும், ஊரில் போட்ட நெல்லுக்கு இன்று நல்ல யோகம் தான் என்று மனதில் மழையோடு குளிர்தான் செய்கிறார்கள்.

ஆகவே எனக்கும் பிடித்தமான மழையை பற்றி எனக்கு தோன்றிய வார்த்தைகளை வைத்து 2 சிறிய கவிதைகள் (அது போல் இல்லை என்றால் பிழைத்த போ என்று மன்னித்து விடுங்கள் :-D )




That earthy fragrance with the first few rain down, the plopping sound when jumping into puddles, hanging out your tongue for that one drop of fresh chillness of a raindrop, opening the windows when it is raining cats and dogs outside just to let some of that freshness brush past you, purposefully forgetting your rain shields… who could hate the rain? May be the streetside shopkeepers but even they would be happy that back at home in the village their crops would get a good supply of water for their growth..

So this is for the rain that I also love like you :D the translation is going to be sillier than the original (tamil version above) still you could bear with me because it is about the rain :D

1.

When I am happy
You kiss me drop by drop
And your chillness cools my heart

When I am in tears
You wash away every drop
And wipe them from my cheeks
Melting the sorrow that burdens my heart

2.
Like a brother
You knock on my head
Like a mother
You kiss me with tenderness
Like a friend
You are there when I am happy or sad
Like a lover
You touch me ______ (don know what to say :p)

When I ask how only will you say I am related you
You spread your rainbow smile across the sky
And disappear

No comments:

Post a Comment